எப்பொழுது நீ பார்ப்பாய் என்று சுற்றி சுற்றி வருகிறது கடிகாரம்,
ஒரு முறையாவது பார்த்து சிரிக்க மாட்டாயா என்று அழுது வடிகிறது கண்ணடி,
உன் கைகளால் கிழிபடவே காத்திருக்கிறது நாள்காட்டி,
உன் கூந்தலில் குடியேறவே காத்திருக்கிறது மல்லிகை பூ,
நீ கடந்து செல்வதை பார்க்கவே தவம் கிடக்கும் தெரு முனை பிள்ளையார்,
உனக்காகவே இன்றும் அதே இடத்தில பேருந்து நிறுத்தம்,
இவர்களோடு நானும்......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக